இங்கிலாந்து ராணி எலிசபெத் Vergin Queen என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் பெயரில் வர்ஜீனியா என்று அமெரிக்காவின் மாநிலத்துக்குப் பெயரிட்டப்பட்டதாகவும் படித்தேன். Vergin Queen என அவர் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம் ?
உலக வரலாற்றில் ""கன்னி மகாராணி'' என்று அழைக்கப்படுவர் முதலாம் எலிசபெத் மட்டுமே ! பெரிய அழகி இல்லை என்றாலும், நிரம்ப படித்த மகா கெட்டிக்காரி. எவ்வளவு புகழ்ந்தாலும் ராணிக்கு அலுக்காது. கவிஞர்கள் அவளை வர்ணித்துப் பாடிக்கொண்டே இருந்தார்கள் !
நூற்றுக்கணக்கான இளம் பிரபுக்கள் அவளோடு படுக்கக் காத்துக்கிடந்தார்கள். ஜொள்ளு விடுபவர்களை மிகவும் ரசித்தாள் ராணி. ஆனால், படுக்கையறைக்குள் நுழைய முடியாது. அவளுடைய ""ரசிகர்களில்' ஒருவரான சர் வால்டேர் ராலே ( யு.எஸ். மாநிலத்துக்கு ) வைத்த பெயர்தான் வர்ஜீனியா. மகாராணியின் ""ஹைமன்'' திரை ரொம்ப ஸ்டிராங்காக இருந்ததால், யாராலும் அவளுடன் முழுமையான உடலுறவு கொள்ள முடிந்ததில்லை என்று அப்போதே சில டாக்டர்கள் குறிப்பிட்டதுண்டு. மற்றபடி வெர்ஜினாவது, மண்ணாவது !

0 comments:
Post a Comment