மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்அதிகம் வெளியே வருவது இல்லை?


உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!

0 comments:

Post a Comment

 
Top