ஃப்ரீசர் !

" எல்லா குளிசாதனப் பெட்டியிலும் மேல் பகுதியில்தான் ஃப்ரீசர் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன? "
" மிகவும் எளிமையான காரணம்தான். குளிர்ந்த காற்று எப்போது கீழ் நோக்கிச் செல்லும் தன்மைகொண்டது. எனவே, குளிர்சாதனப் பெட்டியில் காற்றைக் குளிர்விக்கும் குழாய்ச் சுருளை மேல் பகுதியில் வைத்து, அதற்கு அடுத்ததாக ஃப்ரீசரை வைக்கிறார்கள். இதனால், குளிர்ந்த காற்று முதலில் ஃப்ரீசர் பகுதிக்கும் பிறகு, கீழ் நோக்கிச் சென்று மற்ற இடங்களிலும் பரவும்."
--நன்றி - சுட்டி விகடன். 30-04-2013.

0 comments:

Post a Comment

 
Top