காப்புரிமை எப்போது, எங்கு புழக்கத்துக்கு வந்தது மதன்ஜி ?

Copyright anytime, anywhere came into existence...


கிரேக்க, ரோம் நாடுகளில், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் மற்றும் இலக்கிய, நாடக மேதைகள் காலத்தில் அவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக ஒரு விதமான காப்புரிமை இருந்ததுண்டு. அதோடு சரி. பிறகு, 1710-ல் பிரிட்டனில் முதல் காப்புரிமைச் சட்டம் வந்தது. 1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது. 1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது. வீக்கான சம்பிரதாயத்துக்கு (பர்மிஷன் வாங்கினால் போதும் !) சட்டங்கள் தான். சென்ற நூற்றாண்டில்தான் உலகரீதியில் விலாவரியாக காப்புரிமைச் சட்டத்தைத் தீட்டினார்கள்.

0 comments:

Post a Comment

 
Top