அறிவியல் பொதுஅறிவு தகவல்கள் 
** முதலைகள் ஆணா, பெண்ணா என்பதை அவை முட்டைகளாக இருக்கும்போது இருந்த கூட்டின் தட்ப வெப்பநிலை தான் முடிவு செய்யும்........
80-134'c ---> ஆண்..
82-86'c ---> பெண்..


** வானவில் எல்லாம் சில நொடிகளில் தானே நம் கண்ணுக்கு தெரியும்.... 14-3-1994 அன்று பிரிட்டனின் யார்க்ஷயர் பகுதியில் தோன்றிய வானவில் சுமார் 6 மணி நேரம் நீடித்ததாம்........
** கிட்டத்தட்ட 2.5 மைல் தூரத்தில் ஒரு சொட்டு இரத்தம் இருந்தால் கூட சுறா மீன்களால் அதை நுகர முடியும்..... கிட்டத்தட்ட பத்து கோடி தண்ணீர் துளிகளில் ஒரு துளி இரத்தம் இருந்தால் கூட இவற்றால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்...............
** பண்டைய சீனாவில் நோயாளிகள் குணமடைந்தால் மட்டுமே மருத்துவர்கள் பணம் வங்கி கொள்வார்கள்.........
** புகழ் பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது ஒரே ஒருமுறை தான் பேசியிருக்கார்...........
** ஒரு மனிதனுக்கு சராசரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்கின்றன........
** முதன் முதலில் இத்தாலி பெண்களுக்கு தயாரிக்கப்பட்டது தான் ஸ்கூட்டர்.............
** அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன் சோ போஜாக்லியு...........
** காகிதத்தில் இருப்பதை வாசிக்கும் வேகத்தை விட 23 சதவீதம் குறைவான வேகத்தில் தான் கணிப்பொறியில் இருப்பதை மக்கள் வாசிக்கின்றனர்.........
** ஒரு ஆண்டிற்கு ஒரு முறை புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் நாடு சுவிட்சர்லாந்து.........
** கிரகங்களில் வேகமாக சுழலக்கூடியது வியாழன்.........
** வால்ட் டிஸ்னி 30 ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ளார்......
** இந்திய அரசியல் சாசனம் 395 பிரிவுகளை கொண்டது......
** இந்தியாவில் தொடங்கிய முதல் வங்கி பஞ்சாப் நேஷனல் பாங்க்........
** ரஷ்யா டிசம்பர் 7 ம் தேதி தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறது.....
** மனிதனின் உடலில் இருபக்கமும் இணைக்கப்படாத தசை நாக்கு...........
** பட்டுபுழுவின் ஒரு கூட்டில் இருந்து 320 மீட்டர் பட்டு நூல் கிடைக்கும்.............
** எட்டு நாட்கள் கொண்டதே ஒரு வாரம் என்ற கணக்கு பண்டைய ரோமானிய காலத்தில் இருந்தது..... ரோமன் காலெண்டரில் மார்ச் தான் முதல் மாதம்..........
** கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பியின் பெயர் வை.கணபதி ஸ்தபதி......
** முதல் ஈஸ்ட்மென் கலர் திரைப்படம் காதலிக்க நேரமில்லை..............
** ஒட்டகத்திற்கு 3 இரைப்பைகள் உள்ளன........
** கண்களில் "லாக்ரிமல் கிளான்ட்" என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமாதிரவமே கண்ணீர் ............
** உலகில் எந்த நாட்டுடனும் போரிடாத நாடு சுவிட்சர்லாந்து...........
** கண்ணீர் புகை குண்டால் பாதிக்கப்படாத விலங்கு குதிரை.............

0 comments:

Post a Comment

 
Top