-
பிடரியுடன் உள்ள ஆண் சிங்கத்தை வீரமுள்ளது 
என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், 90 சதவீதம் 
விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது பெண் சிங்கம்தான்.
-
மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்.
-
வாழை மரத்துக்கு ஜப்பானிய மொழியில் “பாஷோ’ என்று பெயர்.
-
பூவரசம்பூவை தேசிய சின்னமாக வைத்திருக்கும் நாடுகள் ஹங்கேரி, ருமேனியா.
-
கத்தரிக்கோலைக் கண்டு பிடித்தவர் மோனாலிசா 
ஓவியத்தை வரைந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி.
-
சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவை கழுகு.
-
முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு ரோமாபுரி
-
முதலில் குடையைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்
-
முதலில் ரேடார் உருவாக்கியவர்கள் ஜெர்மானியர்

0 comments:

Post a Comment

 
Top